ok

Mini Shell

Direktori : /home2/selectio/www/saew.in/admin/print-form/
Upload File :
Current File : /home2/selectio/www/saew.in/admin/print-form/tearm-and-condition-form-1.php

<?php
ob_start();
session_start();
include"../config/config.php"; 
//$id=$_POST['id'];
$id=51;
$statement = $pdo->prepare("SELECT * FROM tbl_user where id ='$id'");
    $statement->execute();
    $emp_data = $statement->fetchAll(PDO::FETCH_ASSOC);
    $totalData = $statement->rowCount();
if($totalData){ 
 foreach($emp_data as $data){ 
 $salary_type= $data['expected_salary_type'];
 
 if($salary_type=='Monthly'){
 $salary_type='மாத';
 }else{
 $salary_type='வார';
 }
 
$content='
<div  style="line-height:1.5;">
	<center><b class="compnay_name">M.SUNDARDAS & SONS</b>
	<p style="font-size:12px;" class="address">SF.NO:23,PULIYAMPATTI VILAGE,OMALUR MAIN ROAD,SALEM TO BANGALOR NH,SALEM - 636455</p>
	</center>	
	<center><u class="title-form">TERMS & CONDITIONS</u></center>
	  <h4 style="float:right;padding-right:100px" class="tamil-font-size">தேதி : &nbsp  '.date('d-m-Y', strtotime($data['joining_date'])).'</h4> 
	  <br><br>
	   <h4 class="tamil-font-size"><u>நிபந்தனைகள்:</u></h4> 
	   
	   <table style="width:100%;>
    	   <tr> 
    	        <td style="width:2%;">✱ </td>
    	        <td style="width:98%;">
    	        <span>எங்களுடைய தொழிற்சாலையில்  உங்களுடைய வேலை நேரம் தினசரி<br>
	    	        காலை 09.30 முதல் மாலை 06.30   வரை ஆகும்.<br>
	    	        காலை 09.30 முதல் மாலை 06.30   வரை ஆகும்.
    	        </span>
    	        </td>
    	   </tr>
    	   <tr>
    	        <td style="width:2%">✱</td>
    	        <td>
    	        sds
    	        </td>
    	   </tr>
    	   <tr>
    	        <td style="width:2%"></td>
    	        <td>
    	        
    	        </td>
    	   </tr>
    	   <tr>
    	        <td style="width:2%"></td>
    	        <td>
    	        
    	        </td>
    	   </tr>
    	   <tr>
    	        <td style="width:2%"></td>
    	        <td>
    	        
    	        </td>
    	   </tr>
	   </table>
	   
	   
	   
	   
	   
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp </p>
	   <p class="tamil-font-size">  &nbsp &nbsp </p>
	   <p class="tamil-font-size">  &nbsp &nbsp காலை 09.30 முதல் மாலை 06.30   வரை ஆகும்.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp உங்களுக்கு சட்டபூர்வமாக கிடைக்க வேண்டிய எல்லாவித படிகளை எல்லாம் சேர்த்து ஒரு						
	மொத்த தொகை <b style="font-weight:800;">'.$salary_type.'</b> சம்பளமாக வழங்கப்படும். உங்களுக்கு உங்களுடைய பணி						
	நியமனத்திலிருந்து வழங்கப்படும் மொத்த தொகை அடிப்படை சம்பளம் மற்றும் பிற படிகள்						
	என கம்பெனியால் பிரித்து அளிக்கப்படும்.	</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp குறைந்த பட்ச சம்பளம் எவ்வளவு என்று அரசாங்கம் பரிந்துரைக்கும் பட்சத்தில் கம்பெனி						
	உங்களுடைய சம்பள விகிதத்தை மாற்றி அமைக்கலாம்.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp சம்பள பட்டுவாடா சட்டம் <b>1936</b> மற்றும் குறுமஊதிய சட்டம் 1948-ன் அடிப்படையில் உமது ஊதியம்						
	நிர்ணயம் செய்யபடுகிறது. மிகை நேர வேலைகளுக்கு தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன்						
	பிடி இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும்.	</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp மிகை நேர வேலை கட்டாயப்படுத்தப்பட மாட்டாது.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp உங்களுடைய பணி காலத்தில் , உங்களின் சேவையும் , பொறுப்புகளும் , பல்வேறு உற்பத்தி						
	பிரிவிற்கு மேல் பார்வையாளர்களோ அல்லது நிர்வாகத்திலோ மாற்றப்படலாம்</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp உங்களுடைய ஊதியம் பிரதி மாதம் <b>5-ம்</b> தேதிக்குள் வழங்கப்படும்.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp நீங்கள் உங்களுடைய ஆதார் அட்டை அல்லது ஏதேனும் வயது சான்றிதழ் ஜெராக்ஸ் அளிக்க						
	வேண்டும்.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp தொழிலாளர் அரசு காப்பிட்டுச் சட்டம் <b>(ESI) 1948</b>  மற்றும் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் (PF)						
	1952 விதிகளின்படி உமது ஊதியத்தில் இவை பிடித்தம் செய்யப்பட்டு அத்துடன் நிறுவனத்தின் 						
	பங்கையும் சேர்த்து உமது பெயரில் மாதந்தோறும் கட்டப்படும்.	</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp போனஸ் வழங்கல் சட்டம் <b>1956</b>-ன் அடிப்படையில் குறைந்தபட்ச ஊக்கக்தொகை 8.33%-ற்கு						
	நிர்வாகம் உத்திரவாதம் அளிக்கிறது. அவ்வாறே ஐந்தாண்டு தொடர் பணிக்குப் பின்						
	விடைப்பெறும் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்கல் சட்டம் <b>1972</b>-ன்படி கெளரவிக்கப்படுவர்.	</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp தமிழ்நாடு தொழில் நிறுவனங்களின் தேசிய மற்றும் பண்டிகை விடுமுறைகள் சட்டம் <b>1958</b>-ன்படி						
	பொது விடுமுறைகள் (9 நாட்கள்) ஈட்டிய விடுப்பு (1:20 நாட்கள்) மகளிர் பேறுகால விடுப்பு (6 மாதங்கள்)						
	மற்றும் மருத்துவ விடுப்பு அளிக்கப்படும்.	</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முழு ஈடுபாட்டுடனும் , நன்றாகவும் பரிபூரண 						
	ஒத்துழைப்புடனும் செய்ய வேண்டும். கவனக்குறைவாகவும், வேண்டுமென்றும் செய்யும்						
	தவறுகள் ஒழுங்கீன நடவடிக்கையாக கருதப்படும்.</p>
	    <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp உங்களுடைய பணிகாலத்தில் , உங்கள் வீட்டு முகவரியில் மாறுதல் ஏற்பட்டால் அதை ஒரு						
	வார காலத்திற்குள் கம்பெனிக்கு தெரிவிக்க வேண்டியது உங்களுடைய கடமை ஆகும்.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp நீங்கள் உங்களுடைய வேலையிலிருந்து கீழே கூறப்பட்டுள்ள தவறுகளை செய்யும் 						
	பட்சத்தில் நீக்கப்படுவீர்கள்.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp திருட்டு, சுரண்டல் , கீழ்ப்படியாமை தவறான நடத்தை முறைகேடான செயல்கள்.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp ஒப்பந்தத்தை மீறல் , தவறான கடிதத்தை ஒப்பந்த காலத்தில் கொடுத்தல் , ஒப்பந்த 						
	விதிமுறை மீறி நடத்தல். அல்லது கம்பெனி வியாபார ரகசியங்களை மற்றவர்களுக்கு						
	கொடுத்தல்.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகளை மீறல்.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp சக தொழிலாளரை கம்பெனிக்கு எதிராகவும் , சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையிலும்						
	ஈடுபடுதல்.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp சக தொழிலாளி, அல்லது முதலாளி அல்லது மேலாளரை தூற்றதல், மிரட்டுதல் , தாக்குதல்						
	அல்லது வன்முறையில் ஈடுபடுதல்.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp அரசியல் சம்பந்தமான நடவடிக்கைகள் அல்லது போராட்டத்தை கம்பெனியில் நடத்துவது.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp சட்டத்திற்கு புறமபான , சமூக விரோத மற்றும் கம்பெனிக்கு விரோதமான நடவடிக்கைகளில்						
	ஈடுபடுதல்.	</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp போதை வஸ்துகள், மற்றும் மது அருந்திவிட்டு வேலைக்கு வருதல்.</p>
	   <p class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp நம்முடைய பணி ஒப்பந்தம் சம்பந்தமான பூசல்களை நீதிமன்றத்திற்கோ , தொழிலாளர் 						
	வழக்கு மன்றத்திற்கோ கொண்டு செல்லப்படலாம்.</p>
	   <p style="align-items:justify;" class="tamil-font-size"> ✱  &nbsp &nbsp உங்களுக்கு மேலே கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் எல்லாம் நன்றாக புரிந்து, அதை நீங்கள்						
	ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நீங்கள் உங்களுடைய தேதியிட்ட கையெழுத்தையோ, அல்லது						
	இடதுகை பெருவிரல் ரேகையையோ வைக்கலாம்.</p>
	   <br>
	   <p &nbsp &nbsp &nbsp style="font-size:16px;">I Would abide the rules and regulations and standing orders of your company</p>
	   <h5 &nbsp &nbsp &nbsp style="font-weight:bold;" class="tamil-font-size">கம்பெனியின் விதிகளுக்கும்,  நிலை ஆணைகளுக்கும் உட்பட்டு நடக்கச் சம்மதிக்கிறேன்</h5>
	   <br><br><br>
	   <h4 style="float:right;font-weight:bold;" class="tamil-font-size">இப்படிக்கு தொழிலாளர்</h4>
	   <br><br>
	   <h5 &nbsp &nbsp &nbsp style="font-weight:bold;" class="tamil-font-size">உங்களுக்கு வேலை தருவதில் கம்பெனி மிகவும் மகிழிச்சி அடைகிறது </h5>
	   <h5 &nbsp &nbsp &nbsp style="font-weight:bold;" class="tamil-font-size">உங்களுடைய பரிபூரண ஒத்துழைப்பை தருவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.</h5>
	    
	 </div>
	 
<style>	 
	
                .compnay_name{
                    font-family: Algerian Regular;
                    font-size:26px;font-weight: bold;
                }
                p{
                    padding-top:5px; padding-bottom:5px;
                }
                .address{
                    font-family: Cambria;
                    font-size:9px;font-weight: bold;
                }
                 .title-form{
                    font-family: Calibri;
                    font-size:20px;font-weight: bold;text-underline-offset: 3px;
                }
                .tamil-font-size{
                font-family: Calibri;
                    font-size:11px;font-weight: bold;
                }
</style>	 
	 
	 
	 
	 
	 
	 
	 ';
	 }}else{ $content='<center>Empty</center>';}
echo $content; ?>

Zerion Mini Shell 1.0