Election tnpsc questions in tamil

Practice Election tnpsc questions in tamil tnpsc questions in tamil. Questions are asked from the lesson Election, Political Parties and Pressure Groups , 9th std Social Science Tamilnadu school text book.

QUESTION 1/15

1. கீழ்கண்ட தேர்தலில் எது நேரடி தேர்தலுக்கு சிறந்த எடுத்துக் காட்டு இல்லை?

அ) மக்களவை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களை (MP) தேர்ந்தெடுத்தல்.

ஆ) சட்டமன்றத் தேர்தல்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களை (MLA) தேர்ந்தெடுத்தல்.

இ) ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள்
மற்றும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல்.

ஈ) குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது.


Next Questions

Comments

Comment
No Comments

Questions

4 Skipped 4 Wrong
4 Not Responded 4 Correct