10th indian constitution online test in tamil

Practice 10th indian constitution online test in tamil. Questions are asked from the lesson Indian Constitution, 10th std Social Science Tamilnadu school text book.

QUESTION 1/90

கீழ்கண்ட குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் பற்றிய கூற்றுகளில் சரியானக் கூற்றைத் தேர்வு செய்க.

அ) அவரின் பெயரைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுமத்திலுள்ள பத்து வாக்காளர்கள் முன்மொழியவும் மேலும் இருபது வாக்காளர்கள்
வழிமொழியவும் வேண்டும்.

ஆ) குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்கலாம்.

இ) ஒருவேளை பதவி வகிக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கும் நாளில் அப்பதவி காலியானதாகக் கருதப்படும்.


Next Questions

Comments

Comment
No Comments

Questions

4 Skipped 4 Wrong
4 Not Responded 4 Correct